2025 ஜூலை 09, புதன்கிழமை

வாசிகசாலை திறந்துவைப்பு

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பொத்துவில் களப்புக்கட்டு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாசிகசாலை பொதுமக்கள் பாவனைக்காக வெள்ளிக்கிழமை(08) திறந்து வைக்கப்பட்டது.

இப்பிரதேசத்தில் வாசிகசாலை ஒன்றின் அவசியம் குறித்து பிரதேசவாசிகள், சம்பந்தப்பட்டோரின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே பொத்துவில் பிரதேச சபையினால் இப்பகுதியில் வாசிகசாலை அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல்வாஸத், உபதவிசாளர் ஏ.எம்.எம்.தாஜூதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .