2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் கையளிப்பு

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு காத்தான்குடி லைப் கெயா நிறுவனத்தினால் ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் வெள்ளிக்கிழமை (08) கையளிக்கப்பட்டன.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் தலைவரும் வைத்திய அதிகாரியுமான என்.ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்;தியசாலை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர் சிராஜ் அஹமட், அபிவிருத்திச் சபையின் செயலாளர் றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் ஏ.ஆதம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .