Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மே 16 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் மைகோப் நிறுவனத்தின் பணிப்பாளருமான சித்தீக் நதீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்குமாகாண இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன், இவருக்கான நியமனத்தினை சமீபத்தில் வெள்ளவத்தை கிரான் மெரீன் ஹோட்டலில் வைத்து வழங்கி வைத்தார்.
சமூக சேவையாளரான சித்தீக் நதீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை மற்றும் நாவிதன்வெளி பிரதேச இளைஞர் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .