Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 மே 21 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பொத்துவில் முனவறா வித்தியாலயத்தின் வளப்பற்றாக் குறையை நிவர்த்திக்கும் வகையில் சுகாதார சுதேச இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலியினால் நிழற்பிரதி பண்ணும் இயந்திரம் புதன்கிழமை (20) கைளித்து வைக்கப்பட்டது.
சுகாதார சுதேச இராஜாங்க அமைச்சரின் 2 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி நிழற்பிரதி இயந்திரம், பாடசாலை அதிபர் என்.கே.கரீமிடம் கையளித்து வைக்கப்பட்டது.
மேற்படி வித்தியாலத்தின் குறைபாடுகள் தொடர்பில் அதிபரினால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைய இராஜாங்க அமைச்சரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக பாடசாலை சார்பிலும் பாடசாலை சமூகம் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அதிபர் இதன் போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .