Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மே 23 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை நிந்தவூர் அல்-மினா விளையாட்டுக் கழகத்தின் பொதுக் கூட்டமும் ஒன்று கூடல் நிகழ்வும் நிந்தவூர் பல்தேவைக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (22) தலைவர் கே.எம். ஷாபிர் தலைமையில் நடைபெற்றது.
கழகத்தின் எதிர்கால வளர்ச்சி தொடர்பாகவும் கழகத்துக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
அல்-மினா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கே.எம். ஷாபிர், கழகத்திற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 10 ஆயிரம் ரூபாயை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .