Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 25 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி செயலமர்வு அம்பாறை கல்லோயா விருந்தினர் விடுதியில் இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்றது.
காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி ஆகிய 17 கிராம சேவகர் பிரிவிலிருந்து 34 உறுப்பினர்கள் மத்தியஸ்தர் சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியஸ்தர்கள் சபைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் இப் பயிற்சி நெறியில் மத்தியஸ்தர் சபையின் சட்டதிட்டங்கள், பிணக்குகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது, எவ்வாறான பிணக்குகளுக்கு எவ்வாறான தீர்வுகள் காண்பது போன்ற கருத்துரைகள் இங்கு இடம்பெற்றன.
மத்தியஸ்தர் சபையின் பயிற்றுவிப்பாளர்களான எம். முபாரிஸ், எஸ். பார்ஸ பாரதி ஆகியோர் வளவாளார்களாக கலந்து கொண்டனர்.
இப் பயிற்சி நெறி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) வரை நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago