Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 மே 25 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா,சப்னம், பைஷல் இஸ்மாயில், ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எஸ்.எம்.எம்.றம்ஸான்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையியை கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதியுட்ச தண்டனையினை வலிறுத்தியும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் திங்கட்கிழமை (25) பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
கல்முனை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
இதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதியுட்ச தண்டனையினை வலிறுத்தியும் கல்முனை பிரதேச தமிழ் மாணவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றிணையும் முன்னெடுத்தனர்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை மற்றும் பாண்டிருப்பு பிரதேச தமிழ் மாணவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியதுடன் பிரதேச செயலாளரிம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago