Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 மே 27 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் கடந்த 2015 பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட நிர்வாக சேவை தரம் 111 க்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில், அகில இலங்கை ரீதியில் பொத்துவிலைச் சேர்ந்த முகம்மட் சம்சுதீன் முகம்மட் ரியாஸ் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்கு தெரிவாகியுள்ளார்.
பொத்துவில் பிரதேச செயலக காணிப் பிரிவில் முகாமைத்துவ உதவியாளராக கடமை புரியும் முகம்மட் சம்சுதீன் முகம்மட் றியாஸ் (வயது 38), சிரஷ்ட ஓய்வு பெற்ற சம்சுதீன் அதிபரின் சிரஷ்ட புதல்வருமாவார்.
இப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 58 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 45 சிங்களவர்களும் 11 தமிழர்களும் 02முஸ்லீம்களும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .