Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 மே 29 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்தும் வன்முறையை நிறுத்துமாறு கோரியும் நேற்று வியாழக்கிழமை பொத்துவிலில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொத்துவில் கே.கே.அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தனர்.
இதில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஏ.பாஸீத் உட்பட பெருந்திரளான பொதுமக்கள்; கலந்து கொண்டார்.
பொத்துவில் பிரதேசமெங்கும் கண்டன சுலோபங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .