2025 ஜூலை 05, சனிக்கிழமை

பர்மாவில் சமாதனம் வேண்டி அம்பாறையில் தூ-ஆ பிராத்தனை

Menaka Mookandi   / 2015 மே 29 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்​

பர்மா நாட்டின் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில்லிருந்து பாதுகாப்பு வேண்டியும், அங்கு சமாதனம் ஏற்பட வேண்டியும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல பள்ளிவாசல்களில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து தூ-ஆ பிராத்தனைகள் இடம்பேற்றது.
 
இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து இடம்பேற்ற இந்த தூ-ஆ  பிராத்தனை நிகழ்வு கல்முனை முகையதீன் பெரிய ஜும்மா பள்ளிவாயிள்ளிலும் இடம்பேற்றது. ஆயிரக்கனக்கானனோர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மெளலவி ஏ.எல்.ஏ.நாசர் தூ-ஆ  பிராத்தனையை நடத்தலானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .