2025 மே 05, திங்கட்கிழமை

25ஆவது ஆண்டு நிறைவும் பட்டமளிப்பு விழாவும்

பி.எம்.எம்.ஏ.காதர்   / 2019 ஜனவரி 30 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின்  25ஆவது ஆண்டு நிறைவும், 4ஆவது அல்-ஹாபிழ், 1ஆவது மௌலவி பட்டமளிப்பு விழாவும், மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி திறந்த வெளியரங்கில், பெப்ரவரி 02ஆம் திகதி  காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

கல்லூரியின் தலைவர் சட்டத்தரணி, ஏ.எம்.பதுறுத்தீன் தலைமையில், கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் ஏ.அபுஉபைதா மதனி முன்னிலையில் இவை நடைபெறவுள்ளன.

பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நீர்வழங்கல் மற்றும் நகரத் திட்டமிடல், உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X