2021 மே 15, சனிக்கிழமை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை கட்சியாக பதிவதில் என்ன பிரச்சினை?

Menaka Mookandi   / 2011 நவம்பர் 17 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விளங்கி வருகின்றது. இந்தக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப் பதிவதில் என்னென்ன பிரச்சினைகள் நிலவுகின்றன என்பது பற்றி தமிழ்மிரரின் அரசியல் அலசல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் விளக்கியிருக்கின்றார்.

'அரசியல் அலசல்' நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கு காணலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .