Janu / 2024 ஜூலை 23 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மஹோற்சவ தீர்த்தோற்சவம் திங்கட்கிழமை (22) சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 06 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இம் மகோற்சவம் தினமும் பகல் இரவு திருவிழாவாக வசந்தமண்டப பூஜையும் சுவாமி உள்வீதி வெளிவீதி வருதலும் இடம்பெற்று வந்தது அத்துடன் முருகப் பெருமான் காவடி சகிதம் ஊர்வலமாக வந்து சமுத்திர தீர்த்தம் இடம் பெற்றது.
வி.ரி. சகாதேவராஜா







16 minute ago
25 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
40 minute ago