Mayu / 2024 ஜூலை 16 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
அம்பாறை, வளத்தாப்பிட்டி ஆதிசக்தி உடனுறை ஆதி சிவன் ஆலய குடமுழுக்கு விழா திங்கட்கிழமை (15) சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பரிபாலன சபை தலைவர் சி.துரைசிங்கம் செயலாளர் எஸ்.தங்கவடிவேல் பதில் தலைவர் வெ.ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




26 minute ago
8 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
8 hours ago
28 Oct 2025