Editorial / 2023 ஜூலை 07 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று வாச்சிக்குடா திருவருள்மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன நவகுண்டபஷ அஷ்டபந்தணப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இம்மாதம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
ஆஞ்சநேயரின் திருவருளும் குருதேவர் காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் பூரண ஆசீர்வாதத்துடன் ஸ்ரீஹனுமன் தாசர் ஸ்ரீ ராம்ஜி சுவாமிகளின் குரு ஆசிகளும் கை கூடியுள்ளது.
இதனை முன்னிட்டு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமானது.
வி.சுகிர்தகுமார்


13 minute ago
27 minute ago
42 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
42 minute ago
59 minute ago