Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் அமைந்து புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம் மற்றும் மூலமூரத்தி பரிபாலன மூர்த்திகளூக்கன மாகாகும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இன்றைய தினம் புதன்கிழமை(30) மிக சிறப்பான முறையில் கும்பங்கள் யானை மீது உல் வீதி வெளிவீதிஉலா வாககொண்டுவரப்பட்டு ஐயப்பன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது
யது பாஸ்கரன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .