Editorial / 2024 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்
சரித்திரப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் சப்பரத் திருவிழா சனிக்கிழமை (17) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (18) காலை 8 மணிக்கு தேர்த்திருவிழாவும் திங்கட்கிழமை (19) காலை 8 மணிக்கு தீர்த்தத்திருவிழாவும். இடம்பெறவுள்ளன. அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு மௌனத்திருவிழாவுடன் பெருந்திருவிழா நிறைவுறும்
செவ்வாய்க்கிழமை (20) தொண்டர் விழா பூஜை நடைபெறும் தேர் தீர்த்த திருவிழாக்களை ஒட்டி விசேட போக்குவரத்து சுகாதார குடி தண்ணீர் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இத்தினங்களில் சந்நிதி சுற்றாடலில் உள்ள சந்நிதியான் ஆச்சிரமம் உட்பட சுமார். 20 மடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
33 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago