2025 மே 01, வியாழக்கிழமை

சமுத்திர தீர்த்தோற்சவம்

Janu   / 2024 ஜூலை 22 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இப்பூவுலகிலுள்ள சிறப்பு பெற்ற புண்ணிய தலங்களுள் முக்கிய தலமாக  அடியார்களினால் போற்றியும் வழிபடப்பட்டும் வரும் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய ஆடிவேல் சமுத்திர தீர்த்தோற்சவம் திங்கட்கிழமை  (22)இடம்பெற்றது.

வி.சுகிர்தகுமார்  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .