R.Tharaniya / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிறிஸ்தவர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் சிலுவைப்பாதை ஊர்வலம் ஹட்டனில், ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது.
இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட ஊர்வலம், ஹட்டன் கிறைஸ்ட்சர்ச் கல்லறையிலிருந்து ஹட்டன் ஹோலி கிராஸ் தேவாலயம் வரை சென்றது.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்று சிலுவையின் பாதங்களை வணங்கினர்.




சுதத் எச். எம். ஹேவா
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago