Freelancer / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை தமிழ் குறிச்சி ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய தீமிதிப்பு மற்றும் வருடாந்த அலங்கார உற்சவம் (15)திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ச்சியாக 10 நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று 15ஆம் திகதி மாவடி வளவில் மஞ்சள் குளித்து பின்பு ஊர்வலமாக ஆலயத்துக்கு வந்து தீமிதிப்பு இடம்பெற்றது
வி.ரி.சகாதேவராஜா


3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago