Freelancer / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
வரலாற்றுச்சிறப்புமிக்க ஸ்ரீ பொன்னலை வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் தீர்த்தவோற்சவம் புதன்கிழமை (07) இடம்பெற்றது.

பொன்நகர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகிய தெயாவங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதன்பின்னர் வெளிவீதியில் வீற்றிருந்து எம்பெருமான் சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த உற்சவத்திற்கு பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago