Janu / 2025 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது விளங்கும் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர உற்சவ நிகழ்வான தீ மிதிப்பு விழா புதன்கிழமை (06) இரவு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ குமார பஞ்சாட்சர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.
உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத பார்த்தசாரதி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த மாதம் 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 நாட்கள் உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றது.
ரஸீன் ரஸ்மின்






அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .