Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Mayu / 2024 டிசெம்பர் 09 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தின் 176வது ஆண்டு நிறைவு விழா நுவரெலியா புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தின் விகாரி ரெவரெண்ட் பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின் பேரில், தந்தை க்ருசா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றது.
இதன்போது, தேவாலயத்திலிருந்து இயேசுவின் திருச்சொரூப பவனியும்,அதனைத்தொடர்ந்து ஆயரினால் பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.
ரஞ்சித் ராஜபக்க்ஷ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
15 Jun 2025
15 Jun 2025
15 Jun 2025