R.Tharaniya / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை,உவர்மலை திருவருள்மிகு பூலக்ஷ்மி மகாலக்ஷ்மி சமேத சமுத்திர ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய எண்ணெய்க்காப்பு வைபவம் வெள்ளிக்கிழமை(18) அன்று காலை முதல் சனிக்கிழமை(19) பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை(20) காலை 9.35 மணி முதல் 10.15 மணி வரையிலான சுபநேரத்தில் நடைபெறவுள்ளது.
எஸ்.கீதபொன்கலன்





6 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
15 minute ago