Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 மே 04 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளி நொச்சி கண்டாவளை கோணங்குளம் பதியில் அமைந்துள்ள கற்பக விநாயக ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் சாந்தி பூசைகள் இடம் பெற்றன.
எண்ணெய் காப்பு சாத்தும் வைபவத்தை தொடர்ந்து வியாழக்கிழமை (04-05-02023) காலை 7 மணிக்கு கிரியைகள் நடைபெற்று பிரதான கும்பம் யானையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago