Freelancer / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்
நுவரெலியா, ஹட்டன் எபோட்சிலி மாஸ்க் பிரிவின் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் மிக பிரம்மாண்டமாக இடம்பெற்றது.
ஹட்டன் பகுதியை சூழவுள்ள பக்தர்கள் ஏராளமானோர் புடைசூழ கலந்து கொண்ட இந்நிகழ்வில் தோட்ட நிர்வாகத்தினர்,ஆலய பரிபாலன சபையினர்கள் மற்றும் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்ய வந்த அனைத்து குருமார்களும் கௌரவிக்கப்பட்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .