R.Tharaniya / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ கும்பத்துமால் கருமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று இடம்பெற்றது.
விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 25 ஆம் நாள் புதன்கிழமை கிரியைகள் ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை (12) முதல் சனிக்கிழமை (13) வரை என்னைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று ஞாயிற்றுக்கிழமை (14) விசேட பூஜைகளுடன் குடமுழுக்கு எனப்படுகின்ற மகா கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்றது.



எஸ்.கீதபொன்கலன்
5 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
03 Nov 2025