Janu / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டம் பத்தனை கெலிவத்தை தோட்டம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலய புனராவர்த்தன நூதன பிரதிஷ்டா அஷ்டபந்தன பஞ்ச குண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா புதன்கிழமை (03) அன்று மிக சிறப்பாக இடம்பெற்றது
விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு விசேட கிரியைகள், விசேட யாக பூஜை, பூர்ணாகுதி என்பன இடம்பெற்று சுப முகூர்த்த சுப வேளையில் மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ அரோகரா கோசத்துடன் அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்





4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago