Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 22 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த வாணி விழா இன்று (23 ) கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் நடைபெற்றது.
கல்முனை இ.கி.மகாவித்தியாலயத்தில்..
அதேவேளை கல்முனை ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் வருடாந்த வாணி விழா விஜயசாந்தி நந்தபால தலைமையில் இன்று நடைபெற இருக்கிறது.
சம்மாந்துறையில்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் வருடாந்த வாணி விழா நாளை (24) திகதி செவ்வாய்க்கிழமை பணிமனையின் கணக்காளர் சீ.திருப்பிரகாசம் தலைமையில் நடைபெறவுள்ளது.
சகா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .