2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி ஊர்வலம்

Janu   / 2023 செப்டெம்பர் 25 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்ட விநாயகர் சதுர்த்தி விழா மற்றும்  இந்து எழுச்சி ஊர்வலம் கஹவத்தை இந்து மகா சபையும் விஷ்வ இந்து பரிஷத்தும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (24) கஹவத்தை நகரில் வெகு விமர்சையாக  ஏற்பாடு செய்திருந்தது.

அதற்கமைய, இவ் ஊர்வலமானது யாயின்ன சர்வோதயம் கட்டிடத்திற்கு அருகாமையில் விநாயகர் பூஜையுடன் ஆரம்பித்து, கஹவத்தை நகர் வழியாக ஊர்வலமாக சென்று, கெட்டியதென்ன ஆற்றங்கரையில் விஷர்ஜன நிகழ்வுடன் நிறைவுற்றது.

 

.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X