Mayu / 2024 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
அம்பாறை நிந்தவூர் அட்டப்பள்ளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இதற்கமைய, சனிக்கிழமை (17) எம்பெருமான் வீதிஉலா வந்து எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை சமுத்திர தீர்த்தோற்சவமும் அன்னதானமும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


6 minute ago
25 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 minute ago
34 minute ago
49 minute ago