2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அதிர்ந்தது டெல்லி

Ilango Bharathy   / 2023 மே 28 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரின் தென் கிழக்கே இன்று காலை10:19 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது.

இது ரிச்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகள் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் பாகிஸ்தானிலும்  உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X