2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உணவு விநியோகம் செய்ய ’டிரோன்’

Freelancer   / 2023 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமீபகாலமாக நிகழ்நிலை (ஆன்லைன்) மூலம் ஹோட்டல்களில் உணவுப் பொதியை  செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன.

உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் செல்வார்கள். ஆனால் உணவு விநியோகம் செய்வதற்காக ஜொமோட்டோ ஊழியர் ஒருவர் சுயமாக ஒரு டிரோனை உருவாக்கி அசத்தி உள்ளார்.

சோஹன்ராய் என்ற அந்த ஊழியர் நீண்ட தூரம் பயணித்து உணவு விநியோகம் செய்ய வேண்டி இருந்ததால் அடிக்கடி போக்குவரத்தில் சிக்கி கொண்டதோடு, களைத்தும் போயுள்ளார். இதனால் விரைவாக உணவு விநியோகம் செய்வதற்காக திட்டமிட்ட அவர் 'டிரோன்' உருவாக்கி உணவு வினியோகத்திற்கு பயன்படுத்த சோதனைகளை மேற்கொண்ட காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X