Freelancer / 2024 நவம்பர் 19 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
குஜராத் மாநிலத்தில், திங்கட்கிழமை (18) இரவு 8.18 மணியளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது.
அம்மாநிலத்தின் கூட்ச் மாவட்டம், ரபர் நகரில் இருந்து தென்மேற்கே 26 கிலோமீற்றர் தொலைவை மையமாக கொண்டு, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
முன்னதாக கடந்த 2001 ஜனவரி 26ஆம் திகதி 6.9 ரிச்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில், 13,800 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago