Freelancer / 2024 நவம்பர் 11 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயோத்தியில் உள்ள குழந்தை இராமருக்கு, சீதோஷ்ண (குளிர்காலம்) நிலைக்கு ஏற்ப உடைகளை அணிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. இக்கோயிலில் குழந்தை வடிவமாக இராமர் (ராம் லல்லா) காட்சியளிக்கிறார்.
அவருக்கு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உடைகளை அணிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, குளிர்காலம் 20ஆம் திகதி தொடங்குகிறது. இந்த மாதம் முதல் குழந்தை இராமரை கதகதப்பாக வைக்கும் வகையில் க்வில்ட்ஸ், பஷ்மினா சால்வைகள் மற்றும் இதர டிசைனர் உடைகளை அணிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குழந்தை இராமருக்கு நைவேத்யமாக உலர் பழங்கள் படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
45 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
4 hours ago