2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கேரளாவில் வெடி விபத்து : பலர் கவலைக்கிடம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவின் களமசேரியில் (28) நடைபெற்ற பிரார்த்தனை கூடத்தில் பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எர்னாகுளம் களமசேரியில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூடத்தில் 3 நாட்கள் தொடர் பிரார்த்தனைக்காக பெரும் எண்ணிக்கையிலானோர் கூடியிருந்தனர்.

அதற்கமைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்த நிலையில், காலை திடீரென. 6 முறை தொடர் வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர வெடி சத்தத்தால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளனர்.

மேலும் வெடி விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X