2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

சசிகலாவின் உடல்நிலை முன்னேற்றம்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 24 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர்;

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில்  சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார். சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை குறித்து நேற்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சசிகலா  எழுந்து நடக்கிறார்.  

சசிகலா அதிதீவிர சேவைப்பிரிவில்  தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.இதே போல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் இளவரசியின் உடல்நிலையும் சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .