A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகம்;
சசிகலாவுக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழக கொடியுடன் கூடிய காரை கொடுத்த கிருஷ்ணகிரி , சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் சம்பங்கி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதேபோல், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் டி.தட்சணாமூர்த்தியும் நீக்கப்பட்டார்.
இவர்களைத் தவிர கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளர் சந்திரசேகர ரெட்டி என்ற போகி ரெட்டி, ஒன்றிய கழக மாவட்டப் பிரதிநிதி ஜானகி ரவீந்திர ரெட்டி, கொம்மேப்பள்ளி ஊராட்ச்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு
பொறுப்பாளர் பிரசாந்த் குமார், ஒன்றிய இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறைத் தலைவர் நாகராஜ், சிங்கிரிப்பள்ளி, சூளகிரி மேற்கு ஒன்றியம் ஆனந்த் ஆகியோர் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago