Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, கடந்த 23-ந் திகதி நிலவின் தென்துருவத்தில் இறங்கி வரலாறு படைத்தது. இதன்மூலம் உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. தற்போது இந்தியாவின் சந்திரயான்-3 சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹுமா அமீர் ஷா மற்றும் அப்துல்லா சுல்தான் ஆகிய தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் இருவரும், சந்திரயான்-3 வெற்றியை வெகுவாக பாராட்டி உள்ளனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது
இதுகுறித்து பேசிய அவர்கள், " இந்தியா நிலாவிற்கு சென்று சாதித்துள்ள அதேவேளையில் நாம் இங்கு மாட்டிக் கொண்டுள்ளோம். நாம் நமக்குள்ளேயே பரபரப்பாக சண்டையிட்டு கொண்டிருக்கிறோம். இங்கிருந்து சந்திரயான்-3 வெற்றியைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது." என்றனர்.
35 minute ago
44 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
44 minute ago
45 minute ago