Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய பிரதேச மாநிலம், கட்னி மாவட்டத்தில் உள்ள தனியார் பாடசாலை விடுதியொன்றில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.
இம்மாணவிகள் அண்மையில் பாடசாலைச் சீருடை அணிந்தபடி சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்களைத் தயார் செய்யும் வீடியோவொன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெற்றோர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் குறித்த வீடியோவில் பல்வேறு சமையல் பணிகளில் மாணவிகள் ஈடுபடும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் இவ்வீடியோ வானது வைரலானதைத் தொடர்ந்து, குறித்த விடுதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .