A.K.M. Ramzy / 2021 மார்ச் 28 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகம்
முதல்வர் பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரில், திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ், மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆ.ராசாவை கண்டித்து சேலம் மாவட்டம் எடப்பாடி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago