2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சிறுமி கருமுட்டை விவகாரம் சீலை அகற்ற உத்தரவு

Freelancer   / 2022 ஜூலை 22 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரோடு சிறுமி கருமுட்டை வழக்கில் மருத்துவமனை மையமொன்றுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு சென்னை உச்சீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சீலை அகற்றக்கோரி தனியார் மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே உச்சநீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை  பிறப்பித்துள்ளது.

மருத்துவமனை மீதான குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரித்து 12 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்த அரசு உத்தரவையும் .ரத்து செய்தது உயர்நீதிமன்றம். 

இதனிடையே, 16 வயது சிறுமியின் வயதை 27 என மாற்றி, அவரிடம் 9 முறை கருமுட்டை எடுத்ததாக கூறி மற்றுமொரு ஸ்கேன் நிலையம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் ஸ்கேன் சென்டரில் உள்ள உபகரணங்கள் மீது சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து மருத்துவமனை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உரிய நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெறாமல் அவசரமாக சீல் வைக்கப்பட்டுள்ளது என குற்றசாட்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X