A.K.M. Ramzy / 2021 மார்ச் 09 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி;
சில எம்.பி.க்கள் டெல்லியில் இருந்தாலும் கூட பாராளுமன்றத்துக்கு வருவது இல்லை என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் சபைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:-சில எம்.பி.க்கள் டெல்லியில் இருந்தாலும் கூட பாராளுமன்றத்துக்கு வருவது இல்லை என்று நான் கேள்விப்படுகிறேன். நான் எந்த கட்சியையோ, உறுப்பினரையோ குறிப்பிட்டு சொல்லவில்லை.
எல்லா உறுப்பினர்களும் தவறாமல் பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். விவாதங்களை கவனிப்பதன் மூலம் பாராளுமன்ற நடைமுறைகளை நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். பாராளுமன்ற நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அங்கு செல்வது அறிவை விரிவுபடுத்திக்கொள்ள உதவும் என்றார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago