Freelancer / 2023 ஏப்ரல் 04 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பதற்கு பிரதமர் மோடி எதிர்வரும் 8 ஆம் திகதி சென்னைக்கு வருகைதரவுள்ளார்.
அதனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள், ஆர்பிஎஃப் அதிகாரிகள் மற்றும் தமிழக பொலிஸார் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அன்றையதினம் மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து, வந்தே பாரத் ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
49 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
01 May 2026