2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அடையாள சான்றிதழ்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 07 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரை;

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளை களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அடையாளச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் வருடம்தோறும் தை மாத முதல் நாளில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுஇம்மாதம் 14ஆம் திகதி அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.

 காளைகளின் உடலைப் பரிசோதித்து அதனுடைய உயரம் மற்றும் வேறு ஏதும் காயங்கள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்பட்டு பின்னர், அதற்கான அடையாளச் சான்றிதழை கால்நடை மருந்தக உதவி இயக்குனர் சரவணன் காளை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .