A.K.M. Ramzy / 2021 ஜனவரி 28 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
தமிழகத்தில் நேற்று 179 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிநடைபெற்றது. இதில் 17 ஆயிரத்து 900 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்புமருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.
7 ஆயிரத்து 885 பேருக்கு ‘கொவிஷீல்டு' தடுப்புமருந்தும், 201 பேருக்கு ‘கொவேக்சின்' தடுப்புமருந்தும் என மொத்தம் 8 ஆயிரத்து 86 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 80 ஆயிரத்து 138 பேருக்கு ‘கொவிஷீல்டு' தடுப்பூசியும், ஆயிரத்து 901 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பூசியும், ஆக, 82 ஆயிரத்து 39 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
54 minute ago
2 hours ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
3 hours ago
9 hours ago