Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீகாரில் சமஸ்டிபூர் மாவட்டத்தில் உள்ள ரயில்பாதையொன்று கடந்த சில ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது.
இதை கவனித்து வந்த மர்ம கும்பலொன்று சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்கு தண்டவாளங்களைப் பெயர்த்து எடுத்துத் திருடிச் சென்றுள்ளது.
இத்திருட்டுத் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் இது குறித்த தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 minute ago
13 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
47 minute ago