Freelancer / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீவிரவாதத்தின் புதுமுகமாக திருமணம் இருக்கிறது என்று, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நிஷிகாந்த் கூறுகையில், ‘‘திருமணத்தின் மூலம் மட்டும் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்கள் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். அவர்களுக்கு இன்னும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை.
“ இதுபோல் திருமணம் மூலம் இந்தியாவுக்குள் வரும் பாகிஸ்தான் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, தீவிரவாதத்தின் புதுமுகமாக தெரிகிறது. இதை எதிர்த்து நாம் எப்படி போராட போகிறோம். இந்த விஷயம் மிகவும் கவலை அளிக்கிறது’’ என்று விமர்சித்துள்ளார்.
35 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
4 hours ago