A.K.M. Ramzy / 2021 மார்ச் 15 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி ;
நடிகர் சூர்யாவுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். பின்னர், சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ''எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை உணர்வோம். பயத்துடன் முடங்க முடியாது.பாதுகாப்பும் கவனமும் அவசியம்'' என்று கூறியிருந்தார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனால் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படப்பிடிப்பு அவர் இல்லாமலேயே பூஜையுடன் தொடங்கியது.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago