2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

பிரபல நடிகர் ஈ.ராமதாஸ் காலமானார்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 24 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல நடிகரும் எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் நேற்றிரவு(23) காலமானார்.

இவர் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., குக்கூ, காக்கி சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி, நாடோடிகள் ‘உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட மாரடைப்புக்  காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .